chennai சென்னையில் ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் 101 இடத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் நமது நிருபர் மே 10, 2019 சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகரில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.